Surprise Me!

Bank strike withdrawn | ராஜீவ் குமார் கொடுத்த உறுதி! வங்கிகள் வேலை நிறுத்த அறிவிப்பு வாபஸ்- வீடியோ

2019-09-24 1 Dailymotion

அரசின், வங்கி இணைப்பு அறிவிப்பு தொடர்பான வங்கி ஊழியர்கள் பிரச்சினைகளை சரி செய்ய நிதிச் செயலாளர் ராஜீவ் குமார் அளித்த உத்தரவாதத்தைத் தொடர்ந்து பொதுத்துறை வங்கிகளின் அதிகாரிகளின் தொழிற்சங்கங்கள், வங்கிகளின், இரண்டு நாள் அகில இந்திய வேலைநிறுத்த அழைப்பை ஒத்திவைத்துள்ளன.<br /><br />The Officers' unions of public sector banks have deferred the September 26-27 two-day all-India strike call for banks following an assurance from Finance Secretary Rajiv Kumar.<br />

Buy Now on CodeCanyon